Home » வேலைவாய்ப்பு » Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.2,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024 ! ரூ.2,80,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024

Oil India பொது மேலாளர் ஆட்சேர்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் தற்போது General Manager பதவிக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம்.

ஆயில் இந்தியா லிமிடெட்

இந்தியாவில் உள்ள அதன் கிளைகளில் பணியமர்த்தப்படுவார்கள்

பொது மேலாளர் பெருநிறுவன மூலோபாயம் – 1
(General Manager Corporate Strategy)

பொது மேலாளர் வணிக வளர்ச்சி – 1
(General Manager Business Development)

இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கவேண்டும் அலல்து புவி அறிவியல்/பொருளாதாரம் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

20 ஆண்டுகள் தகுதிக்கு பிந்தைய பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்

விண்ணப்பதாரர்கள் 50 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்.

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு 2024 ! 12 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் மாதம் 30K வரை சம்பளம் !

ரூ.1,20,000 – 2,80,000/-

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

மின்னஞ்சல் முகவரி: [email protected]

CGM (HR கையகப்படுத்துதல்),

மனிதவள கையகப்படுத்துதல் துறை,

ஆயில் இந்தியா லிமிடெட்,

கள தலைமையகம், துலியாஜன்,

அசாம் – 786602.

விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் 22.03.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
அதிகாரபூர்வ இணையதளம்View

தகுதியான நபர்கள் நேர்காணலும் மூலம் தேர்வு செய்யபப்டுவர்கள்.

Whatsapp Channel – Join

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top