OIL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஆலோசகர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் தகுதி, சம்பளம், போன்றவற்றை கீழே காணலாம்.
OIL நிறுவனத்தில் Advisor வேலைவாய்ப்பு 2024
நிறுவனம்:
ஆயில் இந்தியா லிமிடெட்
பணிபுரியும் இடம்:
நொய்டா மற்றும் டெல்லி
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
தலைமை நிர்வாக இயக்குனரின் ஆலோசகர் – 1
(Advisor to CMD)
தகுதி:
எண்ணெய் துறை சார்ந்த, பொதுத்துறை நிறுவனத்தில் வாரியத்தின் இயக்குனர்களின் நிலையில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்கவேண்டும்.
அனுபவம்:
ஆற்றல் துறை புவியியலாளராக குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
TNJFU Nagapattinam ஆட்சேர்ப்பு 2024 ! Bachelor degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாத சம்பளம் RS.20,000/-
சம்பளம்:
மாதம் ரூ.2,15,000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: adv_cmd2024@oilindia.in
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 26.04.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
தேர்வுக் குழுவுடன் தனிப்பட்ட நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.