OIL INDIA ஆட்சேர்ப்பு 2024OIL INDIA ஆட்சேர்ப்பு 2024

OIL INDIA ஆட்சேர்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) என்பது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஆய்வு, மேம்பாடு மற்றும் உற்பத்தி, கச்சா எண்ணெய் போக்குவரத்து மற்றும் திரவ பெட்ரோலிய வாயு உற்பத்தி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும். அதன்படி இங்கு கலிப்பாணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.

JOIN WHATSAPP CHANNEL

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL).

மருத்துவ அதிகாரி (எலும்பியல்) (Superintending Medical Officer (Orthopedics) – 01.

மருத்துவ அதிகாரி (கதிரியக்கவியல்) (Medical Officer (Radiology) – 01.

பொறியாளர் (சுற்றுச்சூழல்) (Superintending Engineer(Environment) – 02.

உயர் அதிகாரி (வேதியியல்) (Senior Officer (Chemical) – 02.

உயர் அதிகாரி (மின்சாரம்) (Senior Officer (Electrical) – 10.

(தீ மற்றும் பாதுகாப்பு) உயர் அதிகாரி (Senior Officer (Fire & Safety) – 11.

மூத்த கணக்காளர் (Senior Accounts Officer / Senior Internal Auditor) – 11.

உயர் அதிகாரி (மெக்கானிக்கல்) (Senior Officer (Mechanical) – 41.

உயர் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) (Senior Officer(Information Technology) – 03.

(எலக்ட்ரானிக்ஸ் & தொடர்பு) உயர் அதிகாரி (Senior Officer (Electronics & Communication) – 06.

உயர் அதிகாரி (பெட்ரோலியம்) (Senior Officer (Petroleum) – 05.

மூத்த அதிகாரி (புவியியலாளர்) (Senior Geologist) – 03.

உயர் அதிகாரி (HR) (Senior Officer (HR) – 03.

உயர் அதிகாரி (HSE) (Senior Officer (HSE) – 02.

செயலாளர் (Confidential Secretary) – 01.

NFSU வேலைவாய்ப்பு 2024 ! மாதம் ரூ.1,94,000 சம்பளம் !

மருத்துவ அதிகாரி (எலும்பியல்) (Superintending Medical Officer (Orthopedics) – RS .80,000 – RS .2,20,000

மருத்துவ அதிகாரி (கதிரியக்கவியல்) (Medical Officer (Radiology) – RS .80,000 – RS .2,20,000

பொறியாளர் (சுற்றுச்சூழல்) (Superintending Engineer(Environment) – RS .80,000 – RS .2,20,000

உயர் அதிகாரி (வேதியியல்) (Senior Officer (Chemical) – RS. 60,000 – RS .1,80,000

உயர் அதிகாரி (மின்சாரம்) (Senior Officer (Electrical) – RS. 60,000 – RS .1,80,000

(தீ மற்றும் பாதுகாப்பு) உயர் அதிகாரி (Senior Officer (Fire & Safety) – RS. 60,000 – RS .1,80,000

மூத்த கணக்காளர் (Senior Accounts Officer / Senior Internal Auditor) – RS. 60,000 – RS .1,80,000

உயர் அதிகாரி (மெக்கானிக்கல்) (Senior Officer (Mechanical) – .RS. 60,000 – RS .1,80,000

உயர் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) (Senior Officer(Information Technology) – RS. 60,000 – RS .1,80,000

(எலக்ட்ரானிக்ஸ் & தொடர்பு) உயர் அதிகாரி (Senior Officer (Electronics & Communication) – RS. 60,000 – RS .1,80,000

உயர் அதிகாரி (பெட்ரோலியம்) (Senior Officer (Petroleum) – RS. 60,000 – RS .1,80,000

மூத்த அதிகாரி (புவியியலாளர்) (Senior Geologist) – RS. 60,000 – RS .1,80,000

உயர் அதிகாரி (HR) (Senior Officer (HR) – RS. 60,000 – RS .1,80,000

உயர் அதிகாரி (HSE) (Senior Officer (HSE) – RS. 60,000 – RS .1,80,000

செயலாளர் (Confidential Secretary) – RS. 50,000 – RS .1,60,000.

மருத்துவ அதிகாரி (எலும்பியல்) (Superintending Medical Officer (Orthopedics) பணிக்கு MS (எலும்பியல்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவ அதிகாரி (கதிரியக்கவியல்) (Medical Officer (Radiology) பணிக்கு MD (ரேடியோ கண்டறிதல்) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பொறியாளர் (சுற்றுச்சூழல்) (Superintending Engineer(Environment) பணிக்கு 65% மதிப்பெண்களுடன் சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (வேதியியல்) (Senior Officer (Chemical) பணிக்கு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (மின்சாரம்) (Senior Officer (Electrical) எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(தீ மற்றும் பாதுகாப்பு) உயர் அதிகாரி (Senior Officer (Fire & Safety) பணிக்கு பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

DAE வேலைவாய்ப்பு 2024 ! ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.465/- சம்பளத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மூத்த கணக்காளர் (Senior Accounts Officer / Senior Internal Auditor) பணிக்கு ICAI/ICMA இன் இணை உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (மெக்கானிக்கல்) (Senior Officer (Mechanical) பணிக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (தகவல் தொழில்நுட்பம்) (Senior Officer(Information Technology) பணிக்கு கணினிஅறிவியல்/ ஐடி பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

(எலக்ட்ரானிக்ஸ் & தொடர்பு) உயர் அதிகாரி (Senior Officer (Electronics & Communication) பணிக்கு ECE இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (பெட்ரோலியம்) (Senior Officer (Petroleum) பணிக்கு பெட்ரோலியத்தில் முதுகலை பொறியியல் / தொழில்நுட்பம் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மூத்த அதிகாரி (புவியியலாளர்) (Senior Geologist) பணிக்கு புவியியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (HR) (Senior Officer (HR) பணிக்கு நிபுணத்துவத்துடன் எம்பிஏ பணியாளர் மேலாண்மை /HR/HRD/HRM துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உயர் அதிகாரி (HSE) (Senior Officer (HSE) பணிக்கு 65% மதிப்பெண்களுடன் சுற்றுச்சூழல் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

செயலாளர் (Confidential Secretary) பணிக்கு செயலகப் பயிற்சியில் டிப்ளமோ அல்லது நவீன அலுவலகம் மேலாண்மை/செகரட்டரியல் பயிற்சி அல்லது நிர்வாக உதவியாளர் டிப்ளமோ துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு அதிகபட்சமாக 27 முதல் 40 வயது வரையுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 05/01/2024.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 29/01/2024.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தின் வழியாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

பொது/ OBC (NCL) – RS.500 + பொருந்தக்கூடிய வரிகள்.

SC/ST/PwBD/EWS/முன்னாள் ராணுவத்தினர் – Nil.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
விண்ணப்பிக்கCLICKHERE

தகுதியான விண்ணப்பதாரர்கள்,

கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) மற்றும்

தனிப்பட்ட நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *