Oil India Limited வேலைவாய்ப்பு 2024. ஆயில் இந்தியா லிமிடெட் என்பது இந்திய அரசாங்கத்தின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் OIL நிறுவனத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Oil India Limited வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
ஆயில் இந்தியா லிமிடெட்
வகை :
மத்திய அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் ;
Chemist
Drilling Engineer
HSE / Fire Safety Officer
சம்பளம் :
Chemist – RS.1,00,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
Drilling Engineer – RS.80,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
HSE / Fire Safety Officer – RS.70,000 மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு Master Degree in Chemistry, Bachelors in Engineering, Bachelors in Fire Engineering / Fire & Safety Engineering / Environmental Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 24 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 40 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
UPSC Personal Assistant ஆட்சேர்ப்பு 2024 ! 323 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! டிகிரி முடித்திருந்தால் போதும் !
பணியமர்த்தப்படும் இடம் :
ராஜஸ்தான் – இந்தியா
விண்ணப்பிக்கும் முறை :
கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சன்றிதழ்களுடன் நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
நேர்காணலுக்கான தேதி :
22.03.2024 தேதியன்று மேற்கண்ட பணிகளுக்கான நேர்காணல் நடைபெறும்.
நேரம் : 9:00 A.M. to 11:00 A.M.
நேர்காணல் நடைபெறும் இடம் :
ஆயில் ஹவுஸ்,
2ஏ, மாவட்ட ஷாப்பிங் சென்டர்,
சரஸ்வதிநகர், பஸ்னி,
ஜோத்பூர், ராஜஸ்தான் – -342005.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.