பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024

Oil India Limited என்று அழைக்கப்படும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வேலைவாய்ப்பு 2024 வெளி வந்துள்ளது. இன்ஜினியரிங் அல்லது அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் OIL நிறுவனத்தின் பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

Oil India Limited

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Chemical – 3

Fire Services – 02

Safety & Environment – 03

நிறுவனத்தில் நிறுவப்பட்டுள்ள விதிகளின் படி மாத சம்பளமானது வழங்கப்படும்.

Chemical பணிகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Chemical Engineering அல்லது M.Sc Chemical துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Fire Services பணிகளுக்கு Graduate degree in Fire / Fire & Safety துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Safety & Environment பணிகளுக்கு Graduate degree in Engineering, M.Sc. in Environment Science அல்லது PHD Environment Science போன்ற ஏதேனும் ஒரு துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும், தேர்வும் கிடையாது !

இந்த பணிக்கு விண்ணப்பிக்க 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

FHQ, Duliajan – அசாம்

Oil India Limited சார்பில் வழங்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

CGM (HRA),

Oil India Limited,

P.O. Duliajan, Assam – 786602

email id: con_app@oilindia.in

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான ஆரம்ப தேதி : 07 ஜூன் 2024

விண்ணப்பத்தை அனுப்புவதற்கான கடைசி தேதி : 06.07.2024

Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்View
இன்றைய கார் டிரைவர் வேலை வாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *