Home » வேலைவாய்ப்பு » Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Oil India லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

புவனேஸ்வரில் உள்ள மகாநதி பேசின் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ல் காலியாக இருக்கும் புவியியலாளர், சிவில் இன்ஜினியர் மற்றும் ஸ்டோர்ஸ் அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் மேற்கண்ட பணிகள் பற்றிய முழு விவரத்தை கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. oil india limited recruitment 2025 notification

Oil India Limited (OIL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: இப்பணிக்கு மாதந்தோறும் 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Post Graduate in Geology/Applied Geology (2 years)

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதந்தோறும் 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelor’s Degree in Civil Engineering (4 years)

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: இப்பணிக்கு மாதந்தோறும் 85 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 24 முதல் அதிகபட்சம் 50 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelor’s Degree in Engineering or MBA

புவனேஸ்வர்

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனத்தின் சார்பில் காலியாக உள்ள புவியியலாளர், சிவில் இன்ஜினியர் மற்றும் ஸ்டோர்ஸ் அதிகாரி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த பட்டதாரிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின்னர் அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

Walk-In Interview மூலம் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நாள்: 21.03.2025

நேர்காணல் நேரம்: காலை 9:00 மணி முதல் காலை 11:00 மணி

நடைபெறும் இடம்: மகாநதி படுகை திட்டம் (முன்னாள் விரிகுடா ஆய்வுத் திட்டம்), ஆயில் இந்தியா லிமிடெட், ஐடிசிஓ டவர்ஸ், 3வது தளம், ஜனபத், புவனேஸ்வர், ஒடிசா, இந்தியா.

தனிப்பட்ட சுயவிவரப் படிவம்

சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (3 செ.மீ x 3 செ.மீ)

அடையாளச் சான்று (ஆதார், பாஸ்போர்ட், போன்றவை)

முகவரிச் சான்று (ரேஷன் கார்டு)

பிறப்புச் சான்றிதழ் அல்லது பிறந்த தேதி சான்றுக்கான 10 ஆம் வகுப்புச் சான்றிதழ்

கல்வித் தகுதிச் சான்றிதழ்கள்

பணி அனுபவச் சான்றிதழ்

சாதிச் சான்றிதழ்

இலவசமாக விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். oil india limited recruitment 2025 notification

இதனை தொடர்ந்து இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top