Home » செய்திகள் » பழைய 2 ரூபாய் நோட்டு இருக்குதா? அப்ப நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி – எப்படி தெரியுமா?

பழைய 2 ரூபாய் நோட்டு இருக்குதா? அப்ப நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி – எப்படி தெரியுமா?

பழைய 2 ரூபாய் நோட்டு இருக்குதா? அப்ப நீங்களும் ஆகலாம் லட்சாதிபதி - எப்படி தெரியுமா?

பழைய 2 ரூபாய் நோட்டு இருந்தால் போதும், அதை வைத்து கிட்டத்தட்ட  5 லட்சம் சம்பாதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பழைய 2 ரூபாய் நோட்டு

இன்றைய காலகட்டத்தில் பழமையான பொருட்களுக்கு என்று தனி மவுசே இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதுக்கு ஒரு மவுஸ் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் எல்லாம் பெரிய விலைக்கு போய் இருக்கிறது. இதற்காக  பல வலைத்தளங்கள் இருக்கிறது.

அந்த வகையில் 2 ரூபாய் பழைய நோட்டு தேவை உலகச் சந்தையில் அதிகரித்துள்ள நிலையில், அதனை வாங்க கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வரை மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படி நீங்களும் இரண்டு ரூபாய் நோட்டுகள் வைத்து பணம் சம்பாதிக்கலாம், ஆனால் 2 ரூபாய் நோட்டை விற்க சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும்.

முதலில் அந்த நோட்டின் வரிசை எண் 786 ஐ எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்லாமிய மதத்தில், 786 எண் புனிதமாகக் கருதப்படுகிறது. எனவே அதிகம் பேர் அதை வாங்குவார்கள். மேலும் அந்த இரண்டு ரூபாய் நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்.

Also Read: வானில் ஓர் அதிசயம்  – 2024 பிடி5 என்ற மினி நிலவு நாளை தென்படும் – நாசா அறிவிப்பு!

முக்கியமாக அந்த நோட்டில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மன்மோகன் சிங்கின் கையெழுத்தும் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த நோட்டை இந்தியா மார்ட், காயின் பஜார், குயிக்கர், பின்ரெஸ்ட், ஓஎல்எக்ஸ் போன்ற வலைதளங்களில் அதை விற்பனை செய்ய முடியுமாம்.

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

உபியில் கோவில்களில் இனிப்பு பிரசாதத்திற்கு தடை

சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ் 

தீபாவளி பண்டிகை 2024 – 5975 சிறப்பு ரயில்கள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு

பத்ம ஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் காலமானார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top