ஐயோ விஜய் என்னோட டார்லிங் - வெட்கப்பட்டு கூறிய மனு பாக்கர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!!ஐயோ விஜய் என்னோட டார்லிங் - வெட்கப்பட்டு கூறிய மனு பாக்கர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஐயோ விஜய் என்னோட டார்லிங்: சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றார். அதுமட்டுமின்றி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஒற்றையர் பிரிவிலும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐயோ விஜய் என்னோட டார்லிங்

அவருக்கு நாடுகள் பாராட்டு மழையை பொழிந்த நிலையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் சென்னை நொளம்பூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சில மாணவர்கள் கலந்து கொண்டு அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து மனு பாக்கர் தன்னுடன் சேர்ந்து போட்டியிட்ட வினேஷ் போகத் குறித்து பேசியுள்ளார்.

அதில், ” வினேஷ் எனக்கு ஒரு அக்காவை போன்றவர். அவர் மீது எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. அவரை நான் எப்போதும் ஒரு போராளியாகவே பார்த்து வருகிறேன். வாழ்க்கையில் பல சிரமங்களை தாண்டி வந்தவர். அவர் அதையும் தாண்டி வருவார். இனியும் நிச்சயம் தொடர்ந்து முன்னேறுவார்” என்று கூறினார். thalapathy vijay

Also Read: ரஜினி குட்டி ஸ்டோரி கேட்க தயாரா? ‘வேட்டையன்’ இசை வெளியீட்டு விழா எப்போது?

அதன் பிறகு தளபதி விஜய்யை தெரியுமா என்று குறித்து மனு பாக்கரிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு அவர், ” ஓ விஜய்யை தெரியும்..

அவர் டார்லிங்” என்று வெட்கத்துடன் பதிலளித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப் படுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. olympic player manu bhaker

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *