
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு மொபைல் போன் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருந்து வருகிறது. ஒரு போன் கையில் இருந்தால், இந்த உலகத்தையே நம் கைக்குள் இருப்பது போல் என்று கூறப்படுகிறது.
மொபைல் பிரியர்களுக்கு குட் நியூஸ்.., வந்தாச்சு OnePlus 13 Mini ஸ்மார்ட்போன்.., சிறப்பம்சங்கள் என்னென்ன?
ஏனென்றால் எல்லாம் போனுக்குள் வந்து விட்டது. இதனாலேயே போனின் மார்க்கெட் பெரிய அளவில் இருந்து வருகிறது. இதை அறிந்த பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு புது புது வசதிகள் கொண்ட மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
அட்ரா சக்க.., வந்தாச்சு நியூ Google Pixel 9A ஸ்மார்ட்போன்.., சிறப்பம்சங்கள் என்னென்ன!
அந்த வகையில் முன்னணி நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் புதிய மாடல் கொண்ட மொபைல் போனை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, OnePlus 13 Mini என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சிறப்பம்சங்கள்:
6.3″ 1.5K 120Hz பிளாட் OLED டிஸ்ப்ளே
ஆக்ஷன் பட்டன்
ஸ்னாப்டிராகன் 8 எலைட் SoC
50MP (IMX906) OIS + 50MP (JN5) 2x டெலிஃபோட்டோ
6000mAh பேட்டரி (சிலிக்கான் கார்பன் ஆக வாய்ப்புள்ளது)
80W சார்ஜிங்
- ஆக்ஸிஜன் OS 15 | ஆண்ட்ராய்டு 15
இந்தியாவில் OnePlus 13 மற்றும் OnePlus 13R ஆகியவற்றை ரூ.69,999 மற்றும் ரூ.42,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த OnePlus 13 Mini மொபைல் போன் மே மாத வாக்கில் அல்லது ஜூன்-ல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.