மக்கள் எதிர்பார்க்கப்பட்ட Oneplus 13R இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல் போன் பயன்படுத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மக்களை கவரும் விதமாக பல்வேறு மொபைல் நிறுவனங்கள் புதுப்புது அம்சங்களுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன்படி, தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus 13 மற்றும் OnePlus 13R ஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த மொபைலில் 50 எம்பி ட்ரிப்பிள் கேமரா மற்றும் 12 ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலின் சிறப்பம்சங்களை குறித்து கீழே பார்க்கலாம்.
Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?
OnePlus 13R 5G சிறப்பம்சங்கள்:
- 50 Mp + 50 Mp + 8 Mp ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
- 16 Mp முன்பக்க செல்பி கேமரா
- 6.78 inch அமோலெட் ஸ்கிரீன்
- 3.3 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
- 6000 mAh பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங்
- 12 GB / 16 GB ரேம்
- 256 GB / 512 GB இண்டெர்னல் மெமரி
- 5G, ப்ளூடூத் 5.4
- 12 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.42,999
- 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ.49,999
Samsung Galaxy S25 சீரிஸ் ஜனவரி 22 முதல் அறிமுகம்.., குஷியில் மொபைல் பிரியர்கள்!!
OnePlus 13 5G சிறப்பம்சங்கள்:
- 50 Mp + 50 Mp + 50 எம்.பி ட்ரிப்பிள் ப்ரைமரி கேமரா
- 32 Mp முன்பக்க செல்பி கேமரா
- 6.82 Inch அமோலெட் ஸ்கிரீன்
- 4.32 GHz ஆக்டாகோர் ப்ராசஸர்
- 12 GB / 16 GB / 24 GB ரேம்
- 256 GB / 512 GB / 1 டிபி இண்டெர்னல் மெமரி
- 5G, ப்ளூடூத் 5.4, ஐஆர் ப்ளாஸ்டர்
- 6000 mAh பேட்டரி
- 5W Reverse wireless சார்ஜ்
- 2 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.69,999
- 16 ஜிபி + 512 ஜிபி மாடல் விலை ரூ.76,999
மேலும் OnePlus 13 மற்றும் OnePlus 13R வருகிற ஜனவரி 10 முதல் விற்பனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?
கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!
அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!
தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (09.01.2025)! மாவட்ட வாரியாக Power Cut News!