ONGC மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! கல்வி தகுதி : Bachelor DegreeONGC மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! கல்வி தகுதி : Bachelor Degree

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சார்பில் ONGC மத்திய அரசு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 மூலம் Head Digital Projects ல் பணிபுரிய தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Head Digital Projects (ஹெட் டிஜிட்டல் திட்டங்கள் )

Asset Monetization (சொத்து பணமாக்குதல்) – 01

Reservoir Management (மேலாண்மை) – 01

Renewables (புதுப்பிப்பு ) – 01

Asset Development Board (சொத்து மேம்பாட்டு வாரியம்) – 01

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 04

ஓ.என்.ஜி.சி. ஊதியம் / ஊதியம் இழப்பீடு என்பது ஒரு பொருத்தமான வேட்பாளருக்குக் கட்டுப்படுத்தும் காரணியாக இருக்காது. அத்துடன் மாத ஊதியம் பேச்சுவார்த்தைக்குட்பட்டது

மேற்கண்ட பதவிகளுக்கு UGC/AICTE யால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Bachelor’s degree or Post Graduate degree in Engineering or Master of Business Administration (MBA) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC ,SC,ST, PwBD வேட்பாளர்களுக்கு அரசாங்கத்தின் தற்போதைய வழிகாட்டுதல்களின்படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதிலும் பணியமர்த்தப்படுவர்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி தெரிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணைய இணைப்பில் தங்களின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை முன் பதிவு செய்ய ஆரம்ப தேதி : 18.11.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை முன் பதிவு செய்ய இறுதி தேதி : 02.12.2024

கல்வித் தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் போன்ற தனிப்பட்ட பல சுற்றுகளில் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

இந்திய குடிமக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

நேர்காணலின் தேதி மற்றும் நேரம் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தங்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப பல பணிகளை தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும், ஓஎன்ஜிசியின் முடிவே இறுதியானது.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *