ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 2236 பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விண்ணப்பிக்க விருப்பமுள்ள வேட்பாளர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதையும் படித்து தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Library Assistant

Front Office Assistant

Computer Operator and Programming Assistant (COPA)

Draughtsman (Civil)

Electrician

Electronics Mechanic

Fitter

Instrument Mechanic

Fire Safety Technician (Oil & Gas)

Machinist

Mechanic Repair & Maintenance of Vehicles

Mechanic Diesel

Medical laboratory Technician(Cardiology)

Medical laboratory Technician (Pathology)

Mechanic

Medical Laboratory Technician(Radiology)

Stenographer (English)

Surveyor

Welder (Gas & Electric)

Laboratory Assistant (Chemical Plant)

Accounts Executive

Store Keeper (Petroleum Products)

Executive (HR)

Secretarial Assistant

Data Entry Operator

Fire Safety Executive

Computer Science Executive

Electrical Executive

Civil Executive

Electronics Executive

Instrumentation Executive

Mechanical Executive

Computer Science Executive

Electronics & Telecommunication Executive

Electrical Executive

Civil Executive

Electronics Executive

Instrumentation Executive

Mechanical Executive

Petroleum Executive

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2236

Graduate Apprentice – 9,000/-

Diploma – 8,050/-

Trade Apprentices – 8,050/-

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து 10th , 12th , ITI , Graduate , B.A / B.Com / B.Sc / B.B.A/
B.E./ B.Tech போன்ற சம்மந்தபட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு : 24 ஆண்டுகள்

BECIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2024 – மத்திய அரசில் 10ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

SC/ST – 5 ஆண்டுகள்

OBC – 3 ஆண்டுகள்

PwBD – 10 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விளம்பரம் மற்றும் விண்ணப்பங்களுக்கான அழைப்பு தேதி : 04.10.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 05.10.2024

ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி : 25.10.2024

தேர்வு முடிவு தேதி : 15.11.2024

Shortlisted

Document verification

விண்ணப்பக்கட்டணம் கிடையாது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ அறிவிப்புCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *