எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது
ONGC மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Geologist – 05
Geophysicist (Surface) – 03
Geophysicist (Wells) – 02
Assistant Executive Engineer
Production – Mechanical – 11
Production – Petroleum – 19
Chemical – 23
Drilling – Mechanical – 23
Drilling – Petroleum – 06
Mechanical – 06
Electrical – 10
மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 108
சம்பளம்:
Rs.60,000 முதல் Rs.1,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்மந்தப்பட்ட துறையில் இருந்து Graduate Degree / Post Graduate Degree in Geology / M.Sc. or M.Tech போன்ற பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Geologist, Geophysicist (Surface), Geophysicist (Wells) போன்ற பதவிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 27 ஆண்டுகள்
AEE(Production), AEE(Drilling), AEE(Mechanical), AEE(Electrical) போன்ற பதவிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 26 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண்களுக்கு வேலை 2025! CMRL Assistant Manager பணியிடங்கள்!
விண்ணப்பிக்கும் முறை:
ONGC நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி: 10/01/2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான கடைசி தேதி: 24/01/2025
தேர்வு செய்யும் முறை:
Computer Based Test
Group Discussion
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
GEN/EWS/OBC வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000/-
SC/ST/PwBD வேட்பாளர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: NIL
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
தமிழ்நாடு சுகாதார திட்டம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Bachelors Degree தேர்வு முறை: Interview
BEL நிறுவனத்தில் 350 Engineer வேலைவாய்ப்பு! தகுதி: BE ECE & Mechanical
மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-
10வது படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை 2025! 17 காலியிடங்கள்! சம்பளம்: Rs.40,000
இந்திய அஞ்சல் வங்கியில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,00,000! தகுதி: Degree!
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வேலை 2025! நேர்காணல் முறையில் பணி நியமனம்!