ONGC நிறுவனத்தின் அறிவிப்பின் படி மத்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் காலியாக உள்ள மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் | Oil and Natural Gas Corporation (ONGC) |
வேலை வகை | மத்திய அரசு வேலை 2025 |
தொடக்க தேதி | 24.12.2024 |
கடைசி தேதி | 07.01.2025 |
அதிகாரபூர்வ இணையதளம் | https://ongcindia.com/web/eng/home |
இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
Oil and Natural Gas Corporation (ONGC)
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Associate Manager (இணை மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 22 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Senior Manager (மூத்த மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 33 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Manager (மேலாளர்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 27.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: எலக்ட்ரிக்கல் / சிவில் / மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு
வயது வரம்பு: அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Associate Vice President
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: வருடத்திற்கு 60.50 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate degree in Engineering / Chartered Accountant / MBA (Finance) / PGDM
வயது வரம்பு: அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC – 3 ஆண்டுகள்
SC / ST – 5 ஆண்டுகள்
PWBD – 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree
விண்ணப்பிக்கும் முறை:
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24.12.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 07.01.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Education Qualification
Personal Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களும் விண்ணப்பதாரர்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025 அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
ஆன்லைன் விண்ணப்பம் | Apply Now |
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025
IIFCL நிதி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2024! 40 காலியிடங்கள் | தகுதி: Any Degree !
தமிழ்நாடு அரசு சத்துணவுத் திட்டத்துறை வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: பட்டப்படிப்பு !
மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2024! Rail India Technical and Economic Service 233 காலியிடங்கள்
மதுரை தியாகராஜர் கல்லூரி வேலைவாய்ப்பு 2024! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் !
IPPB வங்கி வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs. 2,25,937 | 68 காலியிடங்கள்
ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு 2024! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்