Home » வேலைவாய்ப்பு » ONGC நிறுவனத்தில் Chairman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 2 லட்சம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ONGC நிறுவனத்தில் Chairman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 2 லட்சம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ONGC நிறுவனத்தில் Chairman வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 2 லட்சம்! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக லிமிடெட் (ONGC) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் தலைவர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி Chairman பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. ongc recruitment 2025 apply online

Oil & Natural Gas Corporation Limited (ONGC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 200,000 முதல் ரூ. 370,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சம் 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பொறியியல் பட்டதாரி / பட்டய கணக்காளர் / செலவு கணக்காளர் / முதுகலை பட்டதாரி / ஒரு முன்னணி நிறுவனத்தில் MBA/PGDIM பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ONGC தலைவர் பதவிக்கான தேர்வு செயல்முறை பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தால் (PESB) நடத்தப்படும் நேர்காணலில் கலந்து கொள்ள விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம்.

அறிவிப்பு வெளியான தேதி: 03.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 03.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.04.2025

நோடல் அதிகாரிகள் விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி: 11.04.2025

PESB நடத்தும் நேர்காணலின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம். ongc recruitment 2025 apply online

அந்த வகையில் வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top