Home » வேலைவாய்ப்பு » ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!

ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!

ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025! வருடத்திற்கு Rs.11.88 லட்சம் வரை சம்பளம்!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் லிமிடெட் (ONGC) எரிசக்தி மையம் பயோடெக்னாலஜி திட்டத்தின் கீழ் தற்போது காலியாக இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, Project Associate பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025 இப்பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது? கல்வி தகுதிகள் என்ன? வயது வரம்பு எவ்வளவு? குறித்த முழு விவரங்கள் கீழே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

Oil and Natural Gas Corporation Limited (ONGC)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு வருடத்திற்கு ரூ. 11.88 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். (2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 13.06 வரை வழங்கப்படும்)

வயது வரம்பு: குறிப்பிட்ட வரம்பு எதுவும் குறிப்பிடப்படவில்லை

கல்வி தகுதி: நுண்ணுயிரியல்/உயிரியல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி உயிரி ஆற்றல் துறையில் 6 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

டெல்லி

ONGC எரிசக்தி மையம் பயோடெக்னாலஜி திட்டத்தின் கீழ் தற்போது காலியாக உள்ள திட்ட கூட்டாளி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் ONGC வலைத்தளத்திலிருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சேர்த்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 17.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2025

Shortlist

Interview

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் ONGC இயற்கை எரிவாயு கழகத்தில் வேலை 2025 கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top