உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024

உதகமண்டலத்தில் அரசு வேலைவாய்ப்பு 2024. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைகோட்டம் அலுவலகத்தின் கீழ் இயங்கும் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் பாசன உபகோட்டம் அலுவலகத்தில் ஓட்டுநர் பதவி நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் பெயர், விபரம், தகுதி, சம்பளம் போன்றவற்றை கீழே காணலாம்.

JOIN WHATSAPP GET JOBS IN TAMIL

அரசு வேலை

பாசன உபகோட்டம் அலுவலகம் உதகமண்டலம்

உதகமண்டலம்

ஈப்பு ஓட்டுநர் – 1

8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்

இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

VOC Port Recruitment 2024 – தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.2,60,000 சம்பளத்தில் வேலை !

செல்லத்தக்க இலகுரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்கவேண்டும்

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32

ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

விண்ணப்பதாரர்கள் தங்களது

அடையாள சான்று

வயது சான்று

சாதி சான்று

குடும்ப அட்டை சான்று

ஓட்டுநர் உரிமம்

முன்னனுபவச்சான்று

ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களை தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கவேண்டும்

கண்காணிப்புப்பொறியாளர்,

பவானி வடிநில வட்டம்,

ஈரோடு – 11.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDOWNLOAD
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICKHERE

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 23.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *