பொதுவாக மக்களை என்டேர்டைன்மென்ட் செய்வதற்காக பல நிறுவனங்கள் புதிது புதிதாக ஐடியாக்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்கள். அந்த ஐடியாக்களில் ஒன்றாக இருப்பது தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள். பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மக்களை பொழுது போக்கினாலும் கூட, இது ஒரு மனிதனின் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் புதிர் விளையாட்டாக இருந்து வருவதால் தான் அனைவரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இந்நிலையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மரங்கள், புதர்கள் மற்றும் அதிக முகங்களும் இடம் பெற்றுள்ளன. அதை மேலோட்டமாக பார்த்தால் நான்கு அல்லது ஐந்து முகங்கள் தெரியும். ஆனால் அந்த படத்தில் பல முகங்கள் மறைந்திருக்கிறது. அதை ஒரு சில வினாடிகளில் எத்தனை முகங்கள் உள்ளது என்று நீங்கள் கண்டு பிடித்து சொன்னால் இந்த உலகத்தில் புதிர் வினா விடைகளை உங்களை போல் கண்டுபிடிக்க யாரும் இல்லை என்று அர்த்தம்.
விவாகரத்துக்கு பின் ஒரே மேடையில் நாக சைதன்யா -சமந்தா.., காலில் விழப்போன சம்மு?.., போட்டோ வைரல்!!
ஆனால் அதை சர்வ சாதாரணமாக யாராலும் கண்டுபிடிக்க முடியாது. சொல்லப்போனால் 1% பேர் தான் 9 முகங்களை கண்டு பிடித்துள்ளனர். ஒருவேளை உங்களால் முடியும் நீங்கள் ஜீனியஸ் என்றால் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் மொத்தம் 9 முகங்கள் இருக்கிறது. அதை 10 வினாடிகளுக்குள் கண்டு பிடியுங்கள். அப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். நாங்கள் அந்த ஒன்பது முகங்களை வட்டமிட்டு காட்டுகிறோம். இதோ அந்த புகைப்படம்,