Home » செய்திகள் » கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

Orange Alert: அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளது.

அந்தமான் கடலில் வலிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் நாளை (16.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அறிவிப்பு !

அப்படி உருவாகும் பட்சத்தில் அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் தரப்பட்டுள்ளது.

போன வாரத்தில் வந்த புயலை சரியாக கணிக்க முடியவில்லை என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதனால் கன மழைக்கான எச்சரிக்கை இல்லாத மாவட்டத்தில் அதி கன மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த முறை சரியாக கணிப்பார்கள் என்று நம்புவோம். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மக்களே உஷார். உங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பு அதிகம்.

Join WhatsApp Get Latest Rain Update and School College Leave

தமிழ் செய்திகள் இன்று லைவ் நியூஸ்

இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் – தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு !

2029ல் ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்? .. டிசம்பர் 16 ஆம் தேதி லோக்சபாவில் தாக்கல்!

MLA ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் – வெளியான ஷாக்கிங் தகவல்!

babar azam: 299 டி20 போட்டியில் 11000 ரன்கள்: கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top