ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு 2024. தமிழ்நாடு அரசின் சமூகநலத்துறையின் கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் சகி – ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் வழக்குபணியாளர் , பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சேவை மைய வேலைவாய்ப்பு
நிறுவனத்தின் பெயர் :
“சகி” – ஒருங்கிணைந்த சேவை மையம்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
வழக்குபணியாளர்(Case Worker).
பாதுகாவலர்(Security).
பல்நோக்கு உதவியாளர் (Multipurposer).
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
வழக்குபணியாளர் – 02.
பாதுகாவலர் – 02.
பல்நோக்கு உதவியாளர் – 01.
கல்வித்தகுதி மற்றும் அனுபவம்:
வழக்குபணியாளர்(Case Worker):
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் (Master’s of Social Work, Counselling Psycology or Development
Management) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும்.
இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
உள்ளூர் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
பாதுகாவலர்(Security):
அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும்.
இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண்மற்றும் ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
NHAI புதிய வேலைவாய்ப்பு ! ரூபாய் 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் !
உள்ளூர் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
பல்நோக்கு உதவியாளர் (Multipurposer)
அதிகபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
உடல் ஊனம் அற்றவராக இருக்க வேண்டும்.
இரண்டு வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
உள்ளூர் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும்.
வயது தகுதி :
அதிகபட்சமாக 18 வயதிலிருந்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
வயது தளர்வு :
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
31.01.2024 அன்று வரை விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சி தலைவரின் இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம். osc recruitment 2024 tirupattur case worker.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | CLICK HERE |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :
முதல் தளம், பி பிளாக்,
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம்,
திருப்பத்தூர் மாவட்டம்.