Home » வேலைவாய்ப்பு » புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025… 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 Outreach worker Recruitment 2025 in dcpu Mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புறத்தொடர்பு பணியாளர் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி தற்போது காலியாக உள்ள Outreach Worker பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை
வகை தமிழ்நாடு அரசு வேலை 2025
காலியிடங்கள் 01
பதவியின் பெயர் Outreach Worker
பணியிடம்மயிலாடுதுறை
ஆரம்ப தேதி 12.02.2025
கடைசி தேதி21.02.2025

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: மாதம் ரூ. 10,592 சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

பணியமர்த்தப்படும் இடம்: மயிலாடுதுறை – தமிழ்நாடு

மேற்கண்ட புறத்தொடர்பு பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mayiladuthurai.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

5வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

மன்னம்பந்தல், மயிலாடுதுறை – 609305

SAIL நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! பதவி: Director In-Charge சம்பளம்: Rs.3,40,000

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 12/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 21/02/2025

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம் இல்லை.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து மேலும் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

Outreach worker Recruitment 2025Notification
Mayiladuthurai DCPU Application form for the Post of Out Reach WorkerDownload

Central Government Employment News in Tamil

SIDBI வங்கியில் Junior Level Officer வேலைவாய்ப்பு 2025

மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025!வேட்பாளர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

தமிழக அரசில் கணக்காளர் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: B.com

தேசிய கூட்டுறவு பயிற்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2025! NCCT அதிகாரபூர்வ அறிவிப்பு!

வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

வேலைவாய்ப்பு: தமிழ் தெரிந்தால் போதும்! இந்து சமய அறநிலையத்துறை சூப்பர் அறிவிப்பு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top