
“நான் மீசை வச்ச குழந்தையப்பா” என்ற வரியில் குழந்தையா இது: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்க்காக இருந்து வந்தவர் தான் superstar ரஜினிகாந்த். அவருடைய சினிமா கேரியரில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். ஹீரோவும் காமெடி செய்தால் ஒர்க் அவுட் ஆகும் என்று செய்தி காட்டியவர் தான் ரஜினி. மேலும் அவருடைய வசூல் சாதனையை அவரே தான் முறியடிக்க முடியும் என்ற அளவுக்கு அந்த காலத்து சினிமா இருந்தது. 50 கோடி வசூலை தொடங்கி வைத்த ரஜினி அடுத்தடுத்த படங்களில் வசூலை எகிற வைத்து கொண்டு தான் இருந்தார். அவருடைய கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் என்றால் அது படையப்பா தான்.

கே. எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் அனைத்தும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. “சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு” என்ற பாடலில்” நான் மீசை வச்ச குழந்தையப்பா” என்ற வரியில் ரஜினி முகம் ஒரு குழந்தை முகமாக மாறும். அந்த குழந்தை தற்போது சின்னத்திரையில் பிரபல நடிகை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க, சன் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த இலக்கியா என்ற தொடரில் ஹீரோயினாக நடித்த ஹேமா பிந்து தான் அது. இதை கேட்ட ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர். super star rajinikanth – kollywood king maker – box office collection king
எம்.எஸ். தோனி வாங்கிய கோப்பைகளின் வயது என்ன தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!!
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க