தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024 ! வெளியிட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை !

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024 ! வெளியிட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை !

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் பட்டியல் 2024. தமிழ்நாட்டில் அரசு பணிக்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையை அவ்வப்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு…

சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது – வழக்கு மதுரை கிளைக்கு மாற்றப்படுமா?

சவுக்கு சங்கரிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது: பிரபல யூடியூபர்  சவுக்கு சங்கர் சமீபத்தில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி காவல்துறை அவரை…

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது ! 5ஜியை விட 20 மடங்கு வேகமாக செயல்படும் என்று அறிவிப்பு !

உலகின் முதல் 6ஜி சாதனம் ஜப்பானில் 2024 இல் உருவாக்கப்பட்டது. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே அட்வான்ஷாக போய் கொண்டிருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு…

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் ! கோடை சீசன் முழுவதும் உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அடைக்கப்படும் ! ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை !

இ- பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். தற்போது தமிழகத்தில் அக்னிநட்சத்திர வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற…

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு ! விசாரணை செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு – முழு தகவல் இதோ !

புழல் சிறையில் கேஸ் சிலிண்டர் கொள்முதலில் முறைகேடு. சென்னையில் உள்ள புழல் சிறையில் துணை ஜெயிலராக இருந்த சரண்யா என்பவரை பணி நீக்கம் செய்து சிறைத்துறை டி.ஜி.பி…

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ் ! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து – முழு தகவல் இதோ !

கூலி திரைப்படத்திற்கு இளையராஜா நோட்டீஸ். கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இசையமைப்பாளர் இளையராஜா கூலி பட டீசருக்கு எதிராக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்…

ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு  Happy நியூஸ்  – வெறும் 100 ரூபாய் இருந்தால் போதும்.. இங்கே செல்லலாம்!!

ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு  Happy நியூஸ் ஊட்டி சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு  Happy நியூஸ்: தற்போதைய சூழ்நிலையில் தமிழகம் உட்பட பல இடங்களில் கடுமையான வெயில்…

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு ! ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.! வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் !

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பு. தற்போது கோடை காலம் ஆரம்பித்த நிலையில் சென்னையில் கோடை மழை பெய்ய தற்போதைய நிலவரப்படி வாய்ப்பு இல்லை. மேலும்…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024 ! திருவிழா தேதியை அறிவித்த திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் ! எந்த தேதியில் தொடங்கும் தெரியுமா ?

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வசந்த உற்சவ விழா வரும் மே மாதம் 13 ஆம் தேதி…

Good Bad Ugly படத்தின் நியூ அப்டேட் ! படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !

Good Bad Ugly படத்தின் நியூ அப்டேட். தற்போது நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தற்போது…