பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை – ரூ.25 கோடி அபராதம் விதித்து செபி அமைப்பு உத்தரவு !
செபி அமைப்பு பங்குசந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குனராகவோ அல்லது…