3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

3வது முறையாக பதவியேற்கும் பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!

பிரதமர் மோடிக்கு மாதம் எவ்வளவு சம்பளம் தெரியுமா: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. அதன்படி…

2 நாட்களுக்கு 144 தடை – டெல்லி காவல்துறை அறிவிப்பு !

2 நாட்களுக்கு 144 தடை. இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடவடைந்த நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஜூன் 4 ஆம் வெளியிடப்பட்டது…

1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு?  கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

1600 மாணவர்களுக்கு நீட் மறுத்தேர்வு: இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேருவதற்கு கடந்த சில ஆண்டுகளாக நீட்(NEET) என்ற நுழைவு தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில்…

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி? தமிழக முதல்வருடன் கூடும் ஆலோசனை கூட்டம்?

திமுக நாடாளுமன்ற குழு தலைவராகிறாரா கனிமொழி: நாட்டில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. நாளை மோடி 3வது முறையாக மீண்டும்…

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை ? – பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் !

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை. மத்தியில் பிரதமர் மோடியின் அமைச்சரவையில் அமைச்சர் பெயர் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. JOIN…

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் !

தமிழகத்தில் பாஜக RCB போல தோற்றுக்கொண்டே இருக்கும். இந்தியாவில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக,…

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: Hats Off சொல்லி ஆதரவு கொடுத்த இயக்குனர் சேரன்!

கங்கனா கன்னத்தில் பளார் விட்ட CISF பெண் காவலர்: பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடைபெற்று முடிந்த 18வது மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில்…

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது? சபாநாயகர் அப்பாவு வெளியிட்ட முக்கிய அறிக்கை!

தமிழக சட்டசபை கூட்டம் எப்போது கூடுகிறது: தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியானது. இதில்…

விசிக மற்றும் நாம் தமிழருக்கு மாநில அந்தஸ்து – தவெக தலைவர் விஜய் வாழ்த்து !

விசிக மற்றும் நாம் தமிழருக்கு மாநில அந்தஸ்து. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஜூன் 1…

நீட் தேர்வு 2024: மே 5ல் நடந்த NEET தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மாணவர்கள்!

நீட் தேர்வு 2024: மே 5ல் நடந்த NEET தேர்வை ரத்து செய்ய கோரிய வழக்கு: இந்தியாவில் மருத்துவ படிப்புக்காக கல்லூரியில் சேர நினைக்கும் மாணவர்களுக்கு கடந்த…