ஏன்டா பிக்பாஸே முடிஞ்சு.., இன்னும் உங்க வன்மம் முடியலையாடா? உள்ளதான் அப்பிடின்னா, வெளியவுமா? மாயா, விஷ்ணு செய்த காரியம்!!
சின்னத்திரையில் மக்களை அதிகம் கவர்ந்து இழுத்த பிக்பாஸ் சீசன் 7 சமீபத்தில் தான் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் விஜே அர்ச்சனா டைட்டிலை அடித்து சென்றார். இதுவரை…