UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024 ! 48 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024 ! 48 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !

UPSC IES ISS வேலைவாய்ப்பு 2024. யூனியன் பொது சேவை ஆணையமானது இந்திய பொருளாதார சேவை மற்றும் இந்திய புள்ளியியல் சேவை அதிகாரி பதவிகளுக்கான தேர்வு அறிவிப்பு…

என்ஐடி திருச்சி ஆட்சேர்ப்பு 2024 ! திருச்சியில் Data Entry Operator பணியிடங்கள் அறிவிப்பு – Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு !

என்ஐடி திருச்சி ஆட்சேர்ப்பு 2024. திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் Data Entry Operator பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. NIT சார்பாக…

NIE Chennai ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடி Health Assistant மற்றும் Field Assistant காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – Degree முதல் Diploma வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

NIE Chennai ஆட்சேர்ப்பு 2024. ICMR – National Institute of Epidemiology (NIE) சார்பில் Health Assistant மற்றும் Field Assistant பணியிடங்களை நிரப்புவதற்க்கான அறிவிப்பு…

சிஎம்சி வேலூர் ஆட்சேர்ப்பு 2024 ! வேலூரில் Rs.32,870 முதல் Rs.50,000 வரை சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு ! நேர்காணல் மட்டுமே !

சிஎம்சி வேலூர் ஆட்சேர்ப்பு 2024. CMC மருத்துவ கல்லூரியின் சார்பாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான சம்பளம், தேர்வு செய்யும்…

AIASL தர்மசாலா ஆட்சேர்ப்பு 2024 ! ஏர் இந்தியாவில் Executive, Handyman பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

AIASL தர்மசாலா ஆட்சேர்ப்பு 2024. தர்மசாலா, குளு, சிம்லா விமான நிலையத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த…

SSC CHSL அறிவிப்பு 2024 ! 3712 Clerk, Data Entry Operator Vacancy – ஆன்லைனில் விண்ணப்பிக்க லிங்க் இதோ !

SSC CHSL அறிவிப்பு 2024 . இந்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் 3712 Group C பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி…

Union Bank of India ஆட்சேர்ப்பு 2024 ! திருநெல்வேலியில் மாவட்டத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு ! 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !

Union Bank of India ஆட்சேர்ப்பு 2024. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா(UBI) சார்பில் Jewel Appraiser பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில்…

AECS Pazhayakayal ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் மத்திய அரசு பணியிடங்கள் அறிவிப்பு – Bachelor degree முடித்திருந்தால் போதும் !

AECS Pazhayakayal ஆட்சேர்ப்பு 2024. தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் செயல்பட்டு வரும் அணுசக்தி மத்திய பள்ளி (AECS) என்பது அணுசக்தி கல்வி சங்கத்தின் அலகுகளில் ஒன்றாகும். மேலும்…

AIESL Technician ஆட்சேர்ப்பு 2024 ! 40 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – சென்னையில் நேர்காணல் நடைபெறும் !

AIESL Technician ஆட்சேர்ப்பு 2024. AI இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் சார்பில் Aircraft Technician பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்ட…

ECHS தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2024 ! Nurse, Pharmacist, Medical Officer பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs.16,800 முதல் Rs.75,000 வரை !

ECHS தஞ்சாவூர் ஆட்சேர்ப்பு 2024. தஞ்சாவூரில் முன்னாள் ராணுவத்தினரின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த…