கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 – இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா 2024 – இனி மதுரகாரங்கல  கையில பிடிக்க முடியாது?

மதுரை மண்ணின் அடையாளமாக இருக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்துடன் தொடங்கியது மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை…

நீ வரும் போது.., நான் நனைவேனா..! தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த…

அழகர் எதிர்சேவை 2024 பற்றி உங்களுக்கு தெரியுமா, எமனுக்கு ஏற்பட்ட சாபத்தையே நீக்கும் சக்தி கொண்ட மலை !

அழகர் எதிர்சேவை 2024. சித்திரை திருவிழாவின் போது கள்ளழகர் மதுரைக்கு வரும் நிகழ்வு எதிர்சேவை என்று கொண்டாடப்படுகிறது. முக்கிய விழாவாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு…

விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர்…

மதுபிரியர்களே குட் நியூஸ் – டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை – வெளியான முக்கிய தகவல்!!

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது கிடைக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது…

மக்களவை தேர்தல்: நெல்லையில் அடுத்தடுத்த சிக்கல்?.., 4 கோடி பறிமுதல்.,  14 வேட்பாளருக்கு பரபரப்பு நோட்டீஸ்!!

மக்களவை தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில்,  நெல்லை மக்களவை தொகுதியின் வேட்பாளர்கள் 14 பேருக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மக்களவை…

பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – வருடந்தோறும் ரூ.1 லட்சம் – காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கி வரும்  நிலையில், காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. பெண்களுக்கு அடித்த ஜாக்பாட் – வருடந்தோறும் ரூ.1 லட்சம் பாராளுமன்றம்…

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு ! அதிமுக எம்.எல்.ஏ ராஜன்செல்லப்பா கருத்து !

இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு.மக்களவை தேர்தல் தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தி…

எஸ்.பி.ஐ., ஆன்லைன் வங்கி சேவை திடீர் முடக்கம்.., எப்போது சரியாகும்?…, வாடிக்கையாளர்கள் அவதி?

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் எஸ்.பி.ஐ ஆன்லைன் வங்கி சேவைகள் முடங்கியதால், வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். SBI வங்கி ஆன்லைன் சேவை நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை…

கொலை மிரட்டல்..,தனுஷ் பட நடிகை மீது பரபரப்பு புகார்?..,  இவரா இப்படி?

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவில் விஜய்யை தவிர்த்து எல்லா…