மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் !

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம் ! யாகசாலை பூஜை இன்று தொடக்கம் !

மதுரை அழகர் கோவில் கும்பாபிஷேகம். மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அழகர்கோவில். 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. அழகர் கோவிலில் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நவம்பர்…