இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் – தமிழ்நாடு என்ற வார்த்தை கூட உரையில் இடம்பெறவில்லை !
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டானது இது பீகார் மற்றும் ஆந்திராவிற்கான பட்ஜெட் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS…