சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு – 2760 பேர் வெப்ப அலையால் பாதிப்பு!

சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு – 2760 பேர் வெப்ப அலையால் பாதிப்பு!

உலகின் முக்கிய பகுதியான சவுதி அரேபியாவில்  ஹஜ் புனித யாத்திரை வந்த 19 பேர் உயிரிழப்பு: உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக…

ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு… இனி இத செஞ்சா அவ்வளவு தான் – உணவு பொருள் வழங்கல் துறை எச்சரிக்கை!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அரசு ரேஷன் கடை1 வாயிலாக மலிவான விலையில்…

மதுரையில் நாளை மின்தடை (15.06.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு !

தூங்கா நகரமான மதுரையில் நாளை மின்தடை (15.06.2024). சனிக்கிழமை அன்று மாட்டுத்தாவணி, வில்லாபுரம் மற்றும் அரசரடி பகுதிகளில் மின்சார வாரியத்தின் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர…

Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா? TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

மொபைல் போனில் Dual Simல ஒன்னு பயன்படுத்தலனா கட்டணமா: இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஒரே மொபைலில் இரண்டு சிம்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஒரு சிம்…

USA vs IRE இன்று பலப்பரீட்சை… பாகிஸ்தானின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகும் அமெரிக்கா .. சூடுபிடிக்கும் ஆட்டம்!!

T20 world cup 2024 USA vs IRE இன்று பலப்பரீட்சை: 9வது T20 உலக கோப்பை கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக போய்…

விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Actor vishal case விஷால் – லைகா கடன் விவகாரம்: தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். வீரமே வாகை சூடும்…

சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்… இந்த இடத்தில் குளிக்க அனுமதி.. அப்புறம் என்ன ஒரு ட்ரிப்ப போடுங்க!!

சுற்றுலா பயணிகளே குட் நியூஸ்… இந்த இடத்தில் குளிக்க அனுமதி: தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டத்தில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக…

இனி License எடுக்குறது ஈசி இல்லை.., மத்திய அரசு கொண்டு வந்த புதிய ரூல்ஸ்!

இனி License எடுக்குறது ஈசி இல்லை: நாட்டில் 18 வயது நிரம்பியவர்கள் டிரைவிங் லைசன்ஸ் எடுப்பது அவசியம். அதன்படி 18 வயது பூர்த்தியானதை தொடர்ந்து டிரைவர் பயிற்சி…

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்… அதுவும் எந்த தொகுதி தெரியுமா?

2024 மக்களவை தேர்தலில் வென்ற 25 வயது இளம் வேட்பாளர்கள்: 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், நேற்று அதற்கான முடிவுகள் வெளியானது. தேசிய…

கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா?.. அப்போ இந்த ஆபத்து கன்பார்ம் – ICMR எச்சரிக்கை!!

கரும்பு ஜூஸ் ஓவரா குடிக்கிறீங்களா: தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சில…