தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும் – வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் !
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 2ஆம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையும். தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வெப்ப அலை வீசியது…