கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு – இது தான் காரணமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு – இது தான் காரணமா? வெளியான ஷாக்கிங் தகவல்!!!

பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்த சம்பவம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு நாடு முழுவதும்…

அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர் மரணம் –  மறைந்தவர் பிரபல நடிகரா? – பிரபலங்கள் இரங்கல்!!

நடிகரும் அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அருள் மணி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கட்சி நட்சத்திர பேச்சாளர் மாரடைப்பால்  திடீர்…

அமித்ஷாவுக்கு பதில் இயக்குனர் சந்தான பாரதி – சர்ச்சையை கிளப்பிய பாஜகவினர் வரவேற்பு போஸ்டர்!!

மதுரை மாவட்டத்திற்கு வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்று பாஜகவினர் ஒட்டிய போஸ்டரில் இயக்குனர் சந்தான பாரதியின் படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு பதில்…

வேட்பாளரை வரவேற்க போட்ட பட்டாசு – தீ பற்றி கருகிய 2 குடிசை வீடுகள் – பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

பாஜக பிரச்சாரத்தில் வெடித்த வெடியால் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து கருகி போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீ பற்றி கருகிய 2 குடிசை…

அனல் பறக்கும் அரசியல் களம் – முக்கிய அறிக்கையை வெளியிட்ட  தவெக கட்சி தலைவர் விஜய்!!

மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது  தவெக கட்சி தலைவர் விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அனல் பறக்கும் அரசியல் களம் –…

ஆம் ஆத்மி மந்திரி ராஜ்குமார் ஆனந்த் திடீர் ராஜினாமா – உறுப்பினர் பதவியில் இருந்து விலகல்!!

டெல்லி சமூக மேம்பாட்டுத் துறை மந்திரி ராஜ்குமார் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம் ஆத்மி…

கிணற்றுக்குள் விழுந்த பூனை – காப்பாற்ற உயிரை விட்ட  5 பேர் – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

மகாராஷ்டிரா மாநிலத்தில்  பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றுக்குள் விழுந்த பூனை…

விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை!!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் தொல்.திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் நேற்று இரவு வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக தலைவர்…

இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் கைது – இது தான் காரணமா?

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர்…

மதுபிரியர்களே குட் நியூஸ் – டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது விற்பனை – வெளியான முக்கிய தகவல்!!

மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் குறைந்த விலையில் மது கிடைக்கும் என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடையில் குறைந்த விலையில் மது…