ஜூன் 2024 திருவிழாக்கள் ! தமிழ்நாட்டில் இந்த வார விசேஷங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் !

ஜூன் 2024 திருவிழாக்கள் ! தமிழ்நாட்டில் இந்த வார விசேஷங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் !

ஜூன் 2024 திருவிழாக்கள். ஸ்ரீ குரோதி வருடமான இந்த ஆண்டு, வைகாசி மாதம் 22 முதல் 28 வரை உள்ள விஷேஷ நாட்கள், திதி, மற்ற சிறப்பு…

ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி… விண்ணப்பிப்பது எப்படி? 

ATVM Assistant Job 2024: ரயில் நிலையங்களில் உதவியாளர் பணி: தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் தாங்கள் செல்லும் பயணத்திற்கு முதல் தேர்வாக ரயில் பயணத்தை தான்…

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

மக்களுடன் முதல்வர் திட்டம் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியமைத்து மூன்று வருடங்கள் நிறைவு செய்ததை தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள்…

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு – தெற்கு ரயில்வே அறிவிப்பு !

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு. தமிழகத்தில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு…

மக்களே ஒரு ஹேப்பி நியூஸ் – தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம்: தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஏராளமான…

பயணிகளே.., இந்த ரயில்கள் புறப்படும் நேரத்தில் திடீர் மாற்றம்.., இது தான் காரணமா?.., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை!!

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் நிற்க கூட நேரமில்லாமல் பறந்து பறந்து வேலை பார்த்து வருகிறார்கள். மேலும் மக்களின் பயணத்திற்கு முதல் சாய்ஸாக ரயில் பயணம் இருந்து வருகிறது.…

பக்தர்களே.., முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவசமாக போகணுமா? அப்ப முதல இத பண்ணுங்க!!!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முருகனின் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்வதாக தற்போது நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதாவது அவர்…

சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள் ! சபரிமலை போறீங்களா இது உங்களுக்குத்தான் !

சாமியே சரணம் ஐயப்பா சபரிமலை ஐயப்பனின் அறுபடை வீடுகள். முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதுபோன்று விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. ஐயப்பனுக்கும்…

தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள் !

                      தமிழகத்தில் முக்கிய ஆன்மிக சுற்றுலா தலங்கள். விடுமுறை தினம் வந்துவிட்டால் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் இருக்கும் ஒரே எண்ணம் சுற்றுலா செல்ல வேண்டும் என்பது தான். குழந்தைகள் அருவி…