தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (19.08.2024) ! மாவட்டங்ககள் வாரியாக துல்லியமான அறிவிப்பு !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (19.08.2024) ! மாவட்டங்ககள் வாரியாக துல்லியமான அறிவிப்பு !

ஆகஸ்ட் 19 தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (19.08.2024) அறிவிப்பு. கணியூர் – கோயம்புத்தூர் கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம். தமிழ்நாட்டில் நாளை…

மகளிர் உரிமைத் தொகை குறித்து வெளியான பொய்யான தகவல்கள் – எச்சரிக்கை விடுத்த விழுப்புரம் ஆட்சியர்!

மகளிர் உரிமைத் தொகை: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அரசாங்க திட்டங்களை வைத்து தொடர்ந்து பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர். அந்த வகையில் இன்று மாலை மற்றும் நாளை…

தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) ! 9 மணிக்கு போய்டும் – 4 மணிக்கு வரும் மக்களே உஷாரு !

மின்தடை: தமிழ்நாட்டில் நாளை மின்தடை (16.08.2024) பகுதிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. கீழே உள்ள மாவட்டங்களின் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. அதனால்…

தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! இது மாதாந்திர பராமரிப்பு பணிக்கான முழுநேர மின் நிறுத்தம் !!

மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு. கோயம்புத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, மதுரை, அரியலூர்,விருதுநகர், கரூர், நாமக்கல், வேலூர், ஆகிய 11 மாவட்டங்களில்…

நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024) ! அதிகாரபூர்வ அறிவிப்பு… உங்க மாவட்டம் இருக்கலாம் மக்களே !!

மின்தடை: நாளை மின்தடை பகுதிகள் தமிழ்நாடு (12.08.2024). மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை ஈரோடு, தேனீ, சேலம்,சென்னை, கோவை, போன்ற மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள்…

Tamil News உக்கடம் மேம்பாலம் இன்று திறப்பு ! கோவை மக்கள் ஹேப்பி அண்ணாச்சி !

Tamil News உக்கடம் மேம்பாலம் இன்று திறப்பு. 2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பணி காலதாமதம் ஏற்பட்டது. அதன் முக்கிய காரணமாக நிலம் எடுப்பு, கட்டுமான…

தமிழ்நாடு வாகன பதிவு எண்கள் ! விபத்து நடந்தால் இது முக்கியம் – 1 முதல் 99 வரை முழு விபரம் !

Tamilnadu RTO Code: நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய தமிழ்நாடு வாகன பதிவு எண்கள். பயணம் செய்யும்போது பல்வேறு மாவட்ட வாகனங்கள் நம்மை கடந்து செல்லும். அப்படி…

தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024 ! பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி நாள் 03.09.2024 !

வேலைவாய்ப்பு செய்திகள்: தமிழ்நாடு அரசு ஆவணக்காப்பகம் ஆட்சேர்ப்பு 2024 சார்பில் வரலாறு / சமூக அறிவியல் / தமிழ் தொடர்புடைய துறைககளில் ஆவணக்காப்பகங்களில் உதவித்தொகையுடன் ஓராண்டு ஆராய்ச்சி…

HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் துணை பொறியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது வந்த அறிவிப்பின் படி HMT மெஷின் டூல்ஸ் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2024 மூலம் துணை பொறியாளர் பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த…

சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து – ஒரே நொடியில் போன உயிர்!!

Breaking News: சென்னையில் 12th மாணவன் ஓட்டிய டியோ பைக் விபத்து: தமிழகத்தில் விபத்து என்பது சர்வ சாதாணரமாக மாறிவிட்டது. ஏனென்றால் தொடர்ந்து விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து…