ஆளுநர் பதவியை திடீரென ராஜினாமா செய்த தமிழிசை.., காரணம் என்ன?.., மக்களவைத் தேர்தலில் போட்டியா?
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருப்பதாக சமீபத்தில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து மக்களின் வாக்குகளை…