omni bus fare hike: ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு – வெளியான ஷாக்கிங் தகவல்!

omni bus fare hike: ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வு: பொதுவாக நம் நாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகளை இயக்கி வரும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சுங்க வரி கட்டணத்தை…

மதுரை CSB ஆட்சேர்ப்பு 2024 ! வணிக மேம்பாட்டு நிர்வாகி காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

முன்னணி தனியார் வங்கியான கத்தோலிக்க சிரியன் வங்கி சார்பில் மதுரை CSB ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி Sr. Business Development Executive பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு…

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின் – இயக்குநர் மாரி செல்வராஜுக்கு பாராட்டு !

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜுக்கும், படக்குழுவினருக்கும் எக்ஸ் தளத்தின் வழியாக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவில்…

TNPSC குரூப் 2 & 2A  தேர்வர்களே ரெடியாகுங்க – இன்று ஹால் டிக்கெட் வெளியீடு – பதிவிறக்கம் செய்வது எப்படி?

TNPSC குரூப் 2 & 2A தேர்வர்களே ரெடியாகுங்க: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை பல்வேறு தேர்வுகள் நடத்தி ஊழியர்களை…

டிரைவர் இல்லாமல் ஜாகுவார் காரில் பயணித்த முதல்வர் – இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!

டிரைவர் இல்லாமல் ஜாகுவார் காரில் பயணித்த முதல்வர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 27ம் தேதி அமெரிக்க பயணம் மேற்கொண்டார். அவர் பயணத்தின் முதற்கட்டமாக சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள்…

யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார் – யோகிராஜ் சிங் குற்றச்சாட்டு !

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்கையை தோனி கெடுத்து விட்டார் என யுவராஜின் தந்தை யோகிராஜ் சிங் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை…

உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி – இதை எல்லாம் நோட் பண்ணீங்களா!

உச்ச நீதிமன்றம் புதிய கொடியை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி: நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றத்தின் புதிய கொடி…

நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி – யானைகளை கொல்ல அந்நாட்டு அரசு திட்டம் !

தற்போது நமீபியாவில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள் உட்பட காட்டு விலங்குகளை கொல்ல நமீபியா அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து…

தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்? ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தவெக கட்சியின் முதல் மாநாடு ஜனவரிக்கு மாற்றம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது தளபதி நடிப்பில் உருவாகி…

வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 35 ! Employment News This Week !

அரசு வேலைவாய்ப்பு செய்திகள் இந்த வாரம் 35. Employment News This Week. வேலைவாய்ப்பு 2024, வருவாய் துறை வேலைவாய்ப்பு 2024, கிராம உதவியாளர் apply online…