அதிமுக நகர செயலாளர் வீட்டுக்கு ரெய்டு விட்ட வருமான வரித்துறை.., சிக்கிய ரூ. 50 லட்ச ரொக்க பணம்!!
பாராளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சமயத்தில் அதிமுக கட்சியின் முக்கிய புள்ளி வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.…