வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு – இயக்குநர் பாலா பதிலளிக்க உத்தரவு !
தற்போது வணங்கான் படத்தலைப்புக்கு தடை கோரிய வழக்கு மேல்முறையீடு விசாரணையில் இயக்குநர் பாலா மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வணங்கான்…