மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு குட் நியூஸ்… இந்த நாளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை: பொதுவாக தமிழகத்தில் இருக்கும் பல்வேறு முக்கிய கோவில் திருவிழாக்களில் மக்கள் அனைவரும்…

அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை – மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் !

தற்போது வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் பேறுகால விடுமுறை அளித்து மத்திய அரசு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. JOIN WHATSAPP…

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்: பொதுவாக தமிழகத்தில் ஏதேனும் விசேஷ நாட்களிலோ அல்லது திருவிழா நாட்களிலோ மக்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக பொது விடுமுறை வழங்கப்படுவது…

காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா – உள்ளூர் விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு !

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஜூன் 21 ஆம்தேதி மாங்கனி திருவிழா நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவு காரைக்காலில்…

புதுச்சேரி விஷவாயு எதிரொலி… இரண்டு 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ம் தேதி வரை விடுமுறை!!

School Holidays 2024 புதுச்சேரி விஷவாயு எதிரொலி: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களின்  கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில்  கடந்த…

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !

திருநெல்வேலி மாவட்டத்திற்கு வரும் 21 ஆம்தேதி உள்ளூர் விடுமுறை. வரும் ஜூன் மாதம் 21 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்…

மதுபிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்.. இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு!!

இந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: நாட்டில் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் கடந்த…

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம் – கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் அறிவிப்பு !

சென்னை உயர்நீதிமன்ற பணிகள் இன்று முதல் தொடக்கம். கோடை விடுமுறை முடிவுற்ற நிலையில் இன்று முதல் சென்னை உயர்நீதிமன்ற பணிகள் தொடங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற…

பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – வெயிலின் தாக்கம் எதிரொலி!!

பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை: இந்தியாவின் மேற்கு மற்றும் வட மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் ஈவு இரக்கம் இல்லாமல் அதிகரித்து கொண்டே…

மக்களே ஒரு ஹேப்பி நியூஸ் – தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நாளில் உள்ளூர் விடுமுறை கன்பார்ம்: தமிழகத்தில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினசரி ஏராளமான…