NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

NRCB நிறுவனத்தில் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 ! திருச்சியில் நேர்காணல் மூலம் மாதம் Rs.30,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு !

திருச்சியில் செயல்பட்டு வரும் வாழைக்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் ICAR – NRCB இளம் தொழில் வல்லுநர்கள் வேலைவாய்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும்…

சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 ! மேலாளர் மற்றும் அதிகாரி கலிப்பாணியிடங்கள் அறிவிப்பு – சம்பளம் Rs.75,000 !

AI Airport Services Limited சார்பில் சென்னை விமானநிலையம் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு மாத சம்பளமாக Rs.45,000 முதல்…

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 ! அரியலூரில் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

அரியலூரில் செயல்பட்டு வரும் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 2024 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட…

AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 ! 63 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு,10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் சார்பில் AIASL இந்திய விமானத்துறையில் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் Manager முதல் Handyman வரை காலியாக உள்ள பணியிடங்களை…

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் – விண்ணப்பிக்க கடைசி தேதி 11.07.2024 !

சென்னையில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வகையில் தமிழக அரசு சார்பில் கொடுக்கப்பட்டுள்ள…

SSC CGL 2024: மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்… உடனே Apply பண்ணுங்க மக்களே!

Staff Selection Commission (SSC CGL 2024): மத்திய அரசு துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள்: தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்களை தொடர்ந்து நிரப்பி வருகிறது. அதற்காக…

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 ! இணை மேலாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

SIDBI என்று அழைக்கப்படும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலைவாய்ப்பு 2024 இல் நோட்டிபிகேஷன் வந்துள்ளது. இங்கு காலியாக உள்ள இணை மேலாளர் பதவியை நிரப்புவதற்கான…

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024 ! பயிற்சியின் போது ஊக்கத்தொகை, மற்றும் பணி நிச்சயம் !

அரவிந்த் கண் மருத்துவமனை இலவச செவிலியர் பயிற்சி 2024. (Aravind Eye Hospitals) அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஜி.வெங்கடசாமி என்பவரால் தமிழ்நாட்டில் உள்ள மதுரை…

V.O.Chidambaranar Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! தூத்துக்குடியில் Bachelor’s degree படித்தவர்களுக்கு பணியிடங்கள் அறிவிப்பு – Rs.50,000 முதல் Rs.160,000 வரை மாத சம்பளம் !

V.O.Chidambaranar Port Authority ஆட்சேர்ப்பு 2024. தூத்துக்குடியில் உள்ள V.O.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் Executive Engineer மற்றும் Law Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு…

இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024 ! நிதி கல்வியறிவு ஆலோசகர் பணியிடம் அறிவிப்பு வெளியானது – நேர்காணல் மட்டுமே !

இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2024. இந்த வங்கியின் கீழ் செயல்படும் அமைப்பான IBTRD சார்பில் நிதி ஆலோசகர் பணி காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும்…