BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024 ! டிகிரி முடித்திருந்தால் போதும் 60 ஆயிரம் வரை சம்பளம் விண்ணப்பிக்க link இதோ !
BECIL Multimedia Designer ஆட்சேர்ப்பு 2024. பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் என்னும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.…