மீன்வளத்துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

மீன்வளத்துறையில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

                சேலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் உதவி இயக்குனர் மேட்டூர் அணை அலுவலகத்தில் ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியாக இருக்கும்…

ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2023 ! நேர்காணல் மட்டுமே !

    இந்திய ரிசர்வ் வங்கியானது 1935ம் ஆண்டு முதல் இந்தியாவில் வங்கி சேவையை இந்திய அரசின் கீழ்  செய்து வருகிறது. இந்த வங்கியில் மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் காலியாக…

மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஆட்சேர்ப்பு 2024: CZA கிளார்க் காலியிடம் அறிவிப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்

CZA : சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள சட்டப்பூர்வ அமைப்பான மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் ஒரு பதவிக்கு ஆட்சேர்ப்பு 2024…

தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 ! தமிழ்நாடு அரசில் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசில் தருமபுரி மாவட்ட காலநிலை இயக்கம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் தொழில்நுட்ப மற்றும் கள அலுவலர் பதவிகளை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த…

ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசில் 2236 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில் ONGC நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் 2236 பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது…

பாடகி பி.சுசீலா – கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் !

பாடகி பி.சுசீலா – கவிஞர் மேத்தாவிற்கு கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கி சிறப்பித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின், அந்த வகையில் 10 லட்சம் ரூபாயும், நினைவுப்…

தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட திட்டம் –  அமைச்சரவையில் எடுக்க போகும் அதிரடி முடிவு!

தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூட அரசு அதிரடி திட்டம் தீட்டியுள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.…

நடிகை சோனாவிற்கு நள்ளிரவில் நேர்ந்த விபரீதம் – வீட்டிற்கு நுழைந்த மர்ம நபர்கள் – என்ன நடந்தது?

நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டிற்கு நுழைந்த நிலையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி நடிகை சோனாவிற்கு நேர்ந்த விபரீதம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு…

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 – நவம்பரில் தொடக்கம் !

தற்போது தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை…

தமிழகத்தில் நாளை (05.10.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !

TNEB சார்பில் தமிழகத்தில் நாளை (05.10.2024) மின்தடை பகுதிகள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தின்…