மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP – Exit Poll கருத்துக்கணிப்பில் தகவல் !

மகாராஷ்டிராவில் 195 இடங்களை பிடிக்கும் BJP. தற்போது மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 195…

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இனி 50-50 work from home ஆப்ஷன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அரசு ஊழியர்களுக்கு 50-50 work from home: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இது ஒரு…

ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024 ! தேர்வு கிடையாது – நேர்காணல் மட்டுமே !

இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு கூட்டுறவு வங்கியான ரெப்கோ பேங்க் Marketing Associate வேலைவாய்ப்பு 2024 மூலம் விண்ணப்பிக்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில்…

கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா – என்ன சிம்ரன் இதெல்லாம்!

கத்தரிக்காய் அலர்ஜின்னு சொல்லி பொளந்து கட்டிய சாச்சனா: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8 வது சீசன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து – என்னவா இருக்கும்?

ஏ.ஆர்.ரஹ்மானின் Bassist மோகினி டே விவாகரத்து: ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கி சினிமாவுக்கு பெருமை சேர்த்தவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான். நேற்று அவருடைய…

AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம் – பின்னணி காரணம் என்ன தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

AR ரஹ்மான் – சாய்ரா பானு டைவர்ஸ் விவகாரம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இசைப்புயல் AR ரஹ்மான். அவர் இசையில்…

இயேசுவின் இறுதி நாள் பயணம்:

புனித வெள்ளி : இயேசுவின் இறுதி நாள் பயணம் வருடத்தில் எத்தனையோ வெள்ளி கிழமைகள் வந்தாலும் பாஸ்கா காலத்தின் இறுதி வெள்ளிக் கிழமை புனித வெள்ளி யாக…

திரையரங்க வளாகத்திற்குள் Youtube சேனலுக்கு தடை! அப்போ வெளில இருந்து எடுத்த OK வா?

திரையரங்க வளாகத்திற்குள் FDFS Public Review எடுக்க Youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் வைத்துள்ளது. மேலும் இவர்கள் கொடுக்கும் ரிவியூ…

உலகின் மிக நீளமான சாலை! எங்கு இருக்குனு தெரியுமா ? எப்படி பயணிப்பது ?

உலகின் மிக நீளமான சாலை: நாம் போக்குவரத்திற்கு என்று பெரிதும் பயன்படுத்துவது பேருந்து, மகிழுந்து, பைக், ரயில் மற்றும் விமானம் போன்றவற்றை பயன்படுத்துகின்றோம். இவை எல்லாம் வருவதற்கு…