விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் – பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு !

விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் – பயணிகளை கவர மகாராஷ்டிரா அரசு முடிவு !

தற்போது விமானத்தை போல அரசுப்பேருந்தில் ஏர் ஹோஸ்டெஸ் நடைமுறையை மகாராஷ்டிரா அரசு தற்போது அறிவித்துள்ளது. மேலும் அரசின் இந்த முடிவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.…

டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் ஆட்சேர்ப்பு 2024 ! சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு !

தமிழ்நாடு அரசு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக ஆலோசகர் பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆட்சேர்ப்பு 2024…

பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 ! Rs.18,536 வரை மாத சம்பளம் வழங்கப்படும் !

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பெண்களுக்கு தமிழ்நாடு அரசு வேலை அறிவிப்பு 2024 மூலம் மாதம் Rs.18,536 வரை சம்பளத்தில் சமூக பணியாளர் பதவிகளை நிரப்புவதற்காக…

கனரா வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 ! Company Secretary காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தற்போது கனரா வங்கி SO ஆட்சேர்ப்பு 2024 சார்பில் Company Secretary பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையின் தெரிவிக்கப்பட்ட வங்கி பணிகளுக்கு ஆன்லைன்…

பேங்க் ஆஃப் பரோடா சென்னை ஆட்சேர்ப்பு 2024 ! BOB ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

BOB வங்கி சார்பில் பேங்க் ஆஃப் பரோடா சென்னை ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் BC Coordinator பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த…

NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! 108 Group C காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – 10 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தற்போது வந்த அறிவிப்பின் படி NABARD வங்கியில் அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 மூலம் 108 பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த பதவிகளுக்கு…

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் 2024 – யாரெல்லாம் பங்கேற்கலாம் – முழு விவரம் உள்ளே!

மதுரை மாவட்டத்தில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில்  நாளை(செப் 28) சனிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் 2024 நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில்…

கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! 3000 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க லிங்க் இதோ !

தற்போது வந்த அறிவிப்பின் படி கனரா வங்கி ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு மூலம் 3000 Apprentice பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி…

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 ! நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

திருப்பூர் மாவட்டம் பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி மணிமண்டபத்தில் தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளை நிரப்புவதற்கான…

தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 ! ஈரோட்டில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு – 8 ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

தமிழ்நாடு அரசு சார்பில் தமிழக குற்ற வழக்குத் தொடர்வுத் துறை ஆட்சேர்ப்பு 2024 மூலம் ஈரோடு மாவட்டத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.…