பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை – CDSCO வெளியிட்ட ஷாக்கிங் லிஸ்ட்!
பாராசிட்டமால் உள்பட 53 மாத்திரைகள் போலியானவை: அரசு மருந்து அதிகாரிகளால் ஒவ்வொரு மாதமும் Random ஆக மாத்திரைகளை எடுத்து அதனுடைய மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து சோதனை செய்து வருகின்றனர்.…