திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா – அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை !
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா. திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான மு.கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி…