தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி ! பெயர் பட்டியலை கொடுத்த அரசியல் கட்சிகள் – இடம் பெற்ற முக்கிய தலைவர்கள் !
தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி. மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள முன்னணி அரசியல்…