தற்போது திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024 மூலம் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதனை தொடர்ந்து கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவிகளின் பெயர்: இளநிலை உதவியாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 07
சம்பளம்: Rs.18,500 முதல் Rs.58,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: சீட்டு விற்பனையாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 13
சம்பளம்: Rs.18,500 முதல் Rs.58,600 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: சத்திரம் காப்பாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 16
சம்பளம்: Rs.18,500 முதல் Rs.58,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவிகளின் பெயர்: சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: மாதம் Rs.15,900 முதல் Rs.50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,900 முதல் Rs.50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,900 முதல் Rs.50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: பூஜை மற்றும் காவல் (உபகோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.11,600 முதல் Rs.36,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: காவல் (மலைக்கோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.15,900 முதல் Rs.50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 44
சம்பளம்: Rs.11,600 முதல் Rs.36,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 57
சம்பளம்: Rs.15,900 முதல் Rs.50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கோயம்புத்தூர் டைடல் பார்க்கில் Manager வேலை 2024! தேர்வு முறை: Interview!
பதவிகளின் பெயர்: துப்புரவு பணியாளர் (உபகோயில் மற்றும் உபநிறுவனங்கள்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 104
சம்பளம்: Rs.10,000 முதல் Rs.31,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: கால்நடை பராமரிப்பு
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.10,000 முதல் Rs.31,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: உதவி யானை மாவுத்தர் (உபகோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.11,600 முதல் Rs.36,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
யானையைக் கட்டுப்படுத்தும் திறன், திறன், பயிற்சி, கட்டுப்படுத்துதல், வழிகாட்டுதல், கட்டளையிடுதல் மற்றும் பேசும் மொழி ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: சுகாதார ஆய்வாளர் (உபகோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,600 முதல் Rs.1,12,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சானிட்டரி இன்ஸ்பெக்டர் பயிற்சிப் படிப்பை முடித்ததற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: உதவி பொறியாளர் (மின்னணுவியல்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.36,700 முதல் Rs.1,16,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelor degree in Electronics and Communication Engineering
பதவிகளின் பெயர்: உதவி பொறியாளர் (சிவில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04
சம்பளம்: Rs.36,700 முதல் Rs.1,16,200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Graduate in Civil Engineering;
பதவிகளின் பெயர்: இளநிலை பொறியாளர் (மின்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,900 முதல் Rs.1,13,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in Electrical Engineering
பதவிகளின் பெயர்: இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,900 முதல் Rs.1,13,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Automobile Engineering
பதவிகளின் பெயர்: இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,900 முதல் Rs.1,13,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in Mechatronics Engineering or Robotics Engineering
பதவிகளின் பெயர்: மேற்பார்வையாளர் (சிவில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.20,600 முதல் Rs.65,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in Civil Engineering
பதவிகளின் பெயர்: மேற்பார்வையாளர் (இயந்திரவியல்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.20,600 முதல் Rs.65,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering
பதவிகளின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (மின்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.20,600 முதல் Rs.65,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in Electrical Engineering
உணவு பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs.56,100
பதவிகளின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (DECE)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.20,600 முதல் Rs.65,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in ECE
பதவிகளின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.20,600 முதல் Rs.65,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering
பதவிகளின் பெயர்: கணினி இயக்குபவர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 03
சம்பளம்: Rs.6,900 முதல் Rs.21,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: அரசு/அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் டிப்ளமோ மற்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கான அறிவு பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,400 முதல் Rs.1,12,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி: Bachelors Degree in Chemistry or Bio-Chemistry from a University recognized by the University Grants Commission / Diploma in Medical Laboratory course from Technician Government recognized institution
பதவிகளின் பெயர்: வின்ச் ஆப்ரேட்டர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.16,600 முதல் Rs.52,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
I.T.I certificate in Electrical/ Wire man Trade issued by the Government/ Government recognized Institutions; and
Must possess “B” Certificate from Electrical Licensing Board.
பதவிகளின் பெயர்: மெஷின் ஆபரேட்டர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.16,600 முதல் Rs.52,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Industrial Training Institute (I.T.I) certificate in Electrical / Wireman Trade issued by the Government/ Government recognized institutions and Must possess “B” Certificate from Electrical Licensing Board.
பதவிகளின் பெயர்: மெஷின் ஆபரேட்டர் (பஞ்சாமிர்தம்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.16,600 முதல் Rs. 52,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Mechatronics Engineering or Robotics Engineering
பதவிகளின் பெயர்: ஹெல்ப்பர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.16,600 முதல் Rs.52,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Industrial Training Institute (I.T.I) certificate in Electrical/Wireman trade issued by the Government/ Government recognized Organizations and “H” Certificate from Electrical Licensing Board.
பதவிகளின் பெயர்: H.T ஆப்ரேட்டர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.18,200 முதல் Rs.57,900/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
Industrial Training Institute (ITI) Certificate in Electrical Trade issued by the Government/Government recognized institution; Must Possess B Certificate from Electrical Licensing Board
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி வேலை 2024! தகுதி: Graduate !
பதவிகளின் பெயர்: ஓட்டுநர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.18,500 முதல் Rs.58,600/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
8ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட ஓட்டுநர் அனுபவத்திற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: ஆகம ஆசிரியர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.35,900 முதல் Rs.1,13,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
வேத ஆகம பாடசாலையில் (சைவம்) ஏதேனும் ஒன்றில் கற்பித்தலில் ஐந்து வருட அனுபவம்; அல்லது சமய அமைப்புகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆலயத்தில் ஐந்தாண்டுகளுக்கு குறையாத காலம் அர்ச்சகர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சைவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்கு வருட சான்றிதழ் படிப்பு.
பதவிகளின் பெயர்: அத்தியானபட்டர் (மலைக்கோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,900 முதல் Rs.50,400/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மத அமைப்புகள் அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளால் நடத்தப்படும் ஆகம பள்ளிகள் அல்லது வேத பாடசாலையில் 01 வருட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: அர்ச்சகர் (உபகோயில்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.11,600 முதல் Rs.36,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மத அமைப்புகள் அல்லது வேறு ஏதேனும் அமைப்புகளால் நடத்தப்படும் ஆகம பள்ளிகள் அல்லது வேத பாடசாலையில் 01 வருட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: நாதஸ்வரம் (உபகோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.15,700 முதல் Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தமிழ் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற அமைப்புகளால் நடத்தப்படும் இசைப் பள்ளியிலிருந்து பெறப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: தவில் (உபகோயில்)

மின்சார துறையில் Officer வேலை ! 71 காலியிடங்கள் அறிவிப்பு !
பதவிகளின் பெயர்: தாளம் (உபகோயில்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.15,700 முதல் Rs. 50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தமிழ் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
மத நிறுவனங்கள் அல்லது அரசு நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற அமைப்புகளால் நடத்தப்படும் இசைப் பள்ளியிலிருந்து பெறப்பட்ட சம்பந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பதவிகளின் பெயர்: மாலைகட்டி
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 05
சம்பளம்: Rs.10,000 முதல் Rs.31,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தமிழ் எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும்
பூசை மற்றும் உற்சவங்களுக்கு தெய்வங்களை ஏற்பாடு செய்ய சிறந்த மாலை தயாரிப்பதில் திறமை உடையராவாக இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம்:
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், திண்டுக்கல்
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கான விண்ணப்பபடிவத்தினை hrce.tn.gov.in/ மற்றும் palanimurugan.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது பழனி திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
Clerk, House Keeping வேலை 2024: எழுத படிக்க தெரிந்தால் போதும்!
அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி,
திண்டுக்கல் மாவட்டம் – 624 601″
அத்துடன் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 05.12.2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 08.01.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். திண்டுக்கல் பழனி முருகன் கோயிலில் 296 காலியிடங்கள் 2024