பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 ! தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஆசிரியர் பணியிடங்கள் அறிவிப்பு !

பழனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்ககளை நிரப்புவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 06.08.2024 அன்று அல்லது அதற்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

நிறுவன பெயர்பழனியாண்டவர் கலைக் கல்லூரி
வேலை பிரிவுகல்லூரி வேலை
காலியிடங்கள் எண்ணிக்கை13
வேலை இடம்பழனி
தொடக்க தேதி30.07.2024
கடைசி தேதி06.08.2024
Office Assistant Recruitment

பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி

கல்லூரி வேலைவாய்ப்பு

Teacher,

English – 01

Computer Science – 01 Post

Zoology – 01

Commerce – 02

Botany – 01

Commerce (Tamil) – 02

Saiva Siddhantham – 01

Office Assistant – 02

Typist – 02

மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை – 13

நிறுவனத்தின் விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட 10th, SSLC, Ph.D (or) NET / SLET / SET, M.Phil, M.E Computer Science போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

பழனி – தமிழ்நாடு

மத்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2024 ! SRFTI கிளெர்க், உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

பழனியாண்டவர் பெண்கள் கலைக் கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து நேரடியாக நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான தொடக்க தேதி : 30.07.2024

ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 06.08.2024.

06.08.2024 அன்று காலை 10.00 AM முதல் மாலை 04.00 PM வரை நேர்காணல் நடைபெறும்.

Walk in Interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி,

பழனி

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Teaching Apply now
ஆன்லைனில் விண்ணப்பிக்க Non TeachingApply now
Teaching Vacancy August 2024

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழ்நாடு அரசு முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம் வேலைவாய்ப்பு 2024

ஆவின் சென்னை வேலைவாய்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *